Tuesday, December 02, 2008

இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் சீரா

இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் சீரா


சீரா என்பவர் “என் எண்ணம்” என்ற வளைப்பக்கத்தில் எழுதக்கூடிய அனைத்தையும் பார்க்கும் பொழுது அது ஒரு குப்பை என்பதாகவே அறிய முடிகின்றது. தன்னை இஸ்லாமியராக காட்டிக்கொள்ளும் அவர் நிச்சயமாக அவர் இஸ்லாமியர் இல்லை என்பதில் எனக்கு எந்த வித சந்தேகமும் இல்லை.

இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் இழிவு படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட வளைத்தளம் தான் இந்த சீராவின் என் எண்ணம்.

இஸ்லாத்தை இழிவு படுத்தும் நோக்கமாக இஸ்லாத்தில் கூறியவற்றை தவறாக உதாரணப்படுத்தி மக்களிடம் இஸ்லாத்தைப்பற்றி தவறாக அர்த்தப்படுத்த முயற்சிக்கின்றார். இவரைப் போன்றோர் பலர் இந்த வலைத்தளத்தில் இயங்கியதை நாமெல்லாம் பார்த்தோம். அத்தகையோர் தன்னுடைய தில்லு முல்லுகள் மக்களிடம் எடுபடாமல் போனதால் தலைதெரிக்க ஓடியவர்கள் இன்று புதிய அவதாரம் எடுத்து வந்துள்ளனர். மக்களே இந்த சீராவிடம் கவனமாக இருந்துக் கொள்ளுங்கள்.

பல்வேறு அவதாரம் எடுத்து தோழ்வியை கண்டவர்கள், இப்பொழுது அவர்களின் அவதாரங்களில் ஒன்றான தான் ஒரு இஸ்லாமியன் என்பதோடு குறிப்பிட்ட ஒரு இயக்கத்தை சார்ந்தவன் என்பதைப் போன்று ஒரு தோற்றத்தை உருவாக்கி, இஸ்லாத்தை இழிவுபடுத்துவது மட்டுமல்லாமல், இஸ்லாமியர்களுக்குள்ளே இயக்கம் சார்ந்த வேற்றுமையை ஏற்படுத்தி அவர்களுக்குள் பிணக்கு ஏற்படுத்த முனைப்புடன் செயல்பட்டு வருகின்றார்(கள்).

அன்புடைய இஸ்லாமியச் சகோதரர்களே சீரா என்பவருடைய அனைத்து ஆக்கங்களையும் படித்து அதில் எவ்வளவு உண்மை உள்ளது என்பதை ஆராய்ந்தால் அவரின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வரும். அதற்காண உங்களின் ஆதரவை நாடுகின்றேன். அவரின் பொய் முகத்தை கிழித்தெரிய உங்களின் பங்களிப்பைத் தாருங்கள்.

நன்றி.

4 comments:

said...

இதைக் கண்டுபிடிக்க இவ்வளவு நாளாச்சா ?

பாவம் சார் நீங்களெல்லாம், சீரா பதிவை இஸ்லாமியர் பதிவு என்று நினைத்து, சில இஸ்லாமியர்களே பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தி இருக்கிறார்கள்

')) said...

சகோதரர் அறிந்தவன் அவர்களே,

உங்களி்ன் வரவிற்கும், கருத்திற்கும் நன்றி.

// அறிந்தவன் said...
இதைக் கண்டுபிடிக்க இவ்வளவு நாளாச்சா ?

பாவம் சார் நீங்களெல்லாம்//

அதிலும் நான் ரொம்ப பாவம் சார்.

சுடான இடுக்கைகளில் அவர் வர ஆரம்பித்த பின் இன்றுதான் நான் அவரின் ஆக்கங்களைப் படிக்க ஆரம்பித்தேன். அதில் என் பெயரில் வந்த பின்னூட்டத்தைப் பார்த்தப்பின் தான் உசார் ஆனேன் சார்.

')) said...

//இஸ்லாத்தை இழிவு படுத்தும் நோக்கமாக இஸ்லாத்தில் கூறியவற்றை தவறாக உதாரணப்படுத்தி மக்களிடம் இஸ்லாத்தைப்பற்றி தவறாக அர்த்தப்படுத்த முயற்சிக்கின்றார். இவரைப் போன்றோர் பலர் இந்த வலைத்தளத்தில் இயங்கியதை நாமெல்லாம் பார்த்தோம்.

அத்தகையோர் தன்னுடைய தில்லு முல்லுகள் மக்களிடம் எடுபடாமல் போனதால் தலைதெரிக்க ஓடியவர்கள் இன்று புதிய அவதாரம் எடுத்து வந்துள்ளனர்.//

YOU ARE 100% CORRECT. I WAS HOPING
YOU PEOPLE WILL REALISE SOONER.

STILL IT IS NOT LATE.

CONGRATULATIONS.

')) said...

நேற்று உங்க தோழர் ஒருவர் - வாஞ்ஜுர், அதே சீரா பதிவை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து செம்ம காமெடி பண்ணிக்கிட்டு இருந்தாரே அதை கவனித்தீரா?? அவரும் இஸ்மிய தீவிரவாதம் என்று பார்த்ததும் பாய்ந்து போய் தட்டிக்கொடுக்கும் சில ஹிந்த்துத்வா கோஷ்டிகளை போல... ஹிந்துத்துவா என்று பார்த்ததும் உண்மையா பொயா என்று கூட தெரியாம அப்படியே காப்பி பேஸ்ட் செய்து ... ஐயோ! என்ன சொல்ல... பகுத்தறிவே இல்லாமல்..