Wednesday, February 22, 2006
கொன்றால் பாவம்; தின்றால் போச்சு
திங்கிறதுக்காக கொல்லும் போது... கொய்யோ,மொய்யோன்னு கத்துனக் கூட்டம் - இப்ப
திங்கக்கூடாதென்பதற்காக கொல்லுறாங்களே... எங்கேய்யா போச்சு அந்தக் கூட்டம்?
உயிரை வதைப்பது பாவம் - இப்ப
அதுதான் எல்லோருக்கும் நலம்.
கொல்லக் கொல்ல மற்றும் கொல்லாமலே அழியும் - அது வன விலங்கினம்
கொல்லக் கொல்ல உருவாகும் - அது மனிதனுக்கு உணவாகும் இனம்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
முதல் பாராவைப் படித்து வாய்விட்டு சிரித்து ரசித்தேன்.
நீங்கள் இணைத்துள்ள கார்ட்டுன் நெத்தியடி என்றால் டயலாக் சாட்டையடி!
இது சரியில்லை.
பதிலுக்கு இரண்டு பன்றிகள் : "அட, உலகத்துலே ஒண்ணுத்தையும் விட்டு வைக்க மாட்டேங்கிறாங்க. நம்மள மட்டும் சாப்பிட மாட்டேன்னு வெளில ப்லிம் காட்டுறாங்களே"
"அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. மேலே பதிவுல லாஸ்ட் லைனை படி"
- இப்படி ஒரு பதிவு போட்டால் ஒப்புக் கொள்வீர்களா?
புலால் உணவு உண்பது உங்கள் விருப்பம். அதற்காக அடுத்தவர் உண(ர்)வை கேலி செய்யாதீர்கள். டென்மார்க் நாளிதழுக்கும் உங்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம்?!
Post a Comment