tag:blogger.com,1999:blog-13658763.post114059617590463047..comments2008-05-16T19:58:27.496-07:00Comments on பரிசுத்தமானவனின் அடிமை: கொன்றால் பாவம்; தின்றால் போச்சுஅப்துல் குத்தூஸ்http://www.blogger.com/profile/15671863342702410444noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-13658763.post-1143198254776326262006-03-24T03:04:00.000-08:002006-03-24T03:04:00.000-08:00தமிழ் அன்பரே, தமிழ் தகவல் தொழில் நுட்பத்தில் வ...தமிழ் அன்பரே,

தமிழ் தகவல் தொழில் நுட்பத்தில் வலைதளம் மூலமாக பல அரிய தகவல்கலளை தந்து எங்களை உற்சாகத்தில் ஆழ்த்திகொண்டிருக்கின்றீர்கள். உங்கள் வலைத்தளம் மேலும் மேலும் உயர வாழ்த்துகின்றோம். நாங்கள் புதிதாக அமைத்திருக்கும் இந்த வலைதளத்தினையும் பார்வையிட்டு உங்கள் மேலான கருத்துக்களை எங்களுக்கு அனுப்புமாறு கேட்டுகொள்கிறோம்.

தமிழ் குழந்தை
தமிழ் சிறுவன்
தமிழ் சமையல்ருசி
ஆன்மிகம்
தமிழ் பொதுஅறிவு

அன்புடன்,
தமிழ் குழந்தைதமிழ் குழந்தைhttp://www.blogger.com/profile/00425304539324591055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13658763.post-1140653427487008892006-02-22T16:10:00.000-08:002006-02-22T16:10:00.000-08:00இது சரியில்லை.பதிலுக்கு இரண்டு பன்றிகள் : "அட, உலக...இது சரியில்லை.

பதிலுக்கு இரண்டு பன்றிகள் : "அட, உலகத்துலே ஒண்ணுத்தையும் விட்டு வைக்க மாட்டேங்கிறாங்க. நம்மள மட்டும் சாப்பிட மாட்டேன்னு வெளில ப்லிம் காட்டுறாங்களே"

"அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. மேலே பதிவுல லாஸ்ட் லைனை படி"

- இப்படி ஒரு பதிவு போட்டால் ஒப்புக் கொள்வீர்களா?

புலால் உணவு உண்பது உங்கள் விருப்பம். அதற்காக அடுத்தவர் உண(ர்)வை கேலி செய்யாதீர்கள். டென்மார்க் நாளிதழுக்கும் உங்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம்?!பேரா முக்கியம்?noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13658763.post-1140622213650219062006-02-22T07:30:00.000-08:002006-02-22T07:30:00.000-08:00முதல் பாராவைப் படித்து வாய்விட்டு சிரித்து ரசித்தே...முதல் பாராவைப் படித்து வாய்விட்டு சிரித்து ரசித்தேன்.

நீங்கள் இணைத்துள்ள கார்ட்டுன் நெத்தியடி என்றால் டயலாக் சாட்டையடி!அபூ ஸாலிஹாhttp://www.blogger.com/profile/14592274064888552604noreply@blogger.com