Saturday, May 09, 2009

மம கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லாவிற்கு ஆசி

சந்தனமாக்கப் போனது சாக்கடையானது!அரசியலை சந்தனம் ஆக்கப் புறப்பட்டோர் வெகுவிரைவிலேயே சாக்கடையானதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்.


மானம் காக்க புறப்பட்ட மம கட்சி மானம் இழந்து நிற்கும் காட்சி


தினமணி (9-5-2009) பத்திரிக்கையில் வெளியான செய்தி


ஏகத்துவம் வேடம் போடும் இவரை இனி ஏகத்துவ வாதிகள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளுவார்கள்

நன்றி: www.tntj.net

19 comments:

said...

ஏம்ப்பா, இந்த ததஜ பார்ட்டிங்கல்லாம் வெறி பிடிச்சி அலையறீங்க,

ஒரு மனிதனாக, இன்னொரு மனிதனைச் சந்தித்து ஆதரவு கேக்குறதுல என்ன தப்பு இருக்குதுங்கறேன்?.

கடிவாளம் மாட்டிய குதிரைகள் நீங்கள்.

said...

ஏகத்துவவாதி என்றால் இந்துக்களின் வாழ்த்தை பெறுவது குற்றமா? என்ன சொல்ல வருகிறீர்கள்? ஏகத்துவவாதிகள் நடிகை சிம்ரனுடன் வாக்கு சேகரிக்க வந்ததையும் சுட்டி காட்டுங்கள்.

said...

Shame on you guys. What is wrong with a human of one faith meeting a human of another faith ?

Jealous of MMK's popularity eh ! Even if they get 75% of muslim votes, and 15% of vote share in South Chennai and Ramanathapuram, that itself will be a great achievement for a new party.

Tamilian

')) said...

ஏம்ப்பா, வெறி பிடிச்சி அலையறீங்க??

')) said...

ஜவாஹிருல்லாக்கு புத்்ி எங்க போச்சு நாதாரி நாய்

')) said...

ராஜா உங்களின் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி.

//ஏம்ப்பா, இந்த ததஜ பார்ட்டிங்கல்லாம் வெறி பிடிச்சி அலையறீங்க,//

வெறி எல்லாம் கிடையாது. நன்றி மறப்பது நன்றன்று - அல்லவா? அதற்காகத்தான்.

//ஒரு மனிதனாக, இன்னொரு மனிதனைச் சந்தித்து ஆதரவு கேக்குறதுல என்ன தப்பு இருக்குதுங்கறேன்?//

ஆதரவுன்னு செய்தி சொல்லவில்லையே! அருளாசின்னுதானே இருக்கு.

//கடிவாளம் மாட்டிய குதிரைகள் நீங்கள்//

நீங்கள் சொல்வது மிகவும் சரியே. குர்ஆன் மற்றும் ஹதிஸ் - இந்த இரண்டையும் கடிவாளமாக் கொண்டு பின்பற்றும் தவ்ஹீத் வாதிகள் தானே நாங்கள்.

')) said...

// Anonymous said...
ஏகத்துவவாதி என்றால் இந்துக்களின் வாழ்த்தை பெறுவது குற்றமா? என்ன சொல்ல வருகிறீர்கள்?//

வாழ்த்து என்று இல்லையே. அருளாசி என்றுதானே செய்தி வந்து இருக்கு? திரும்பவும் செய்தியை நல்லாப் படிங்க. அதுமட்டும் அல்லாமல் ஏகத்துவாதிக்கு என்ன அர்த்தம் என்று தெரிந்துக் கொண்டும் பேசுங்கள்?

// ஏகத்துவவாதிகள் நடிகை சிம்ரனுடன் வாக்கு சேகரிக்க வந்ததையும் சுட்டி காட்டுங்கள்//

வந்தாத்தானே சுட்டி காட்டுவதற்கு?

')) said...

// Anonymous said...
Shame on you guys. What is wrong with a human of one faith meeting a human of another faith ?

Jealous of MMK's popularity eh ! Even if they get 75% of muslim votes, and 15% of vote share in South Chennai and Ramanathapuram, that itself will be a great achievement for a new party.

Tamilian //


Still are you Dreaming...? Do you think MMK will win? Don't Joke with me. Try to get their Deposit.

')) said...

// raja said...
ஏம்ப்பா, வெறி பிடிச்சி அலையறீங்க?? //

வாங்க ராஜா...

வெறியெல்லாம் இல்லை. நாங்கள் மட்டும் தான் ஏகத்துவாதின்னு இந்த ஜவாஹிருல்லா சொல்லிக்கிட்டு திரிஞ்சாரு. அது இப்பொ எங்கோ போச்சுன்னு கேக்கிறோம்.

அது எல்லாம் எப்போச் சொன்னாருன்னு கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது. ஏன்னா அவங்களுக்கு ஏதாவது ஒன்னுன்னா பைலாவே(இயக்க விதி) தூக்கிடுவாங்க.

')) said...

தமுமுகவின் அபிமானிகளே...

தமுமுக வின் இயக்க விதியை (பைலா) கீழ்காணும் வலைத்தளத்தில் பார்த்துத் தெரிந்துக் கொள்ளுங்கள்...

http://www.tmmk.in/bylaw/index.htm

நன்றி.

')) said...

\\ shabi said...
ஜவாஹிருல்லாக்கு புத்்ி எங்க போச்சு நாதாரி நாய் //

சபி உங்களின் வரவிற்கு நன்றி.

அவர்களுக்கு புத்தி புகட்டுவது என்றால் இதைவிட நல்ல வார்த்தைகள் இருக்கே? அதை பயன்படுத்தலாமே?

said...

salaams

tauheeth vaathy kalaingar innum sunnatha pannala,avarukku sunnath pannividunga...

neenga politics pannamaatomnu sollureenga ......politics pannureenga....

yethina varushathukku ""nandrimarappathu nandrandru""

jawahirulla harami.....karunaneethi .jayalailitha ..tauheeth vaathiyaa..

unmaiya purinchu kidunkada dubukku

MMK

')) said...

இறைவா! எங்களை நல்வழியில் நடத்திச்செல்வாயாக..

நேரம்கிடைக்கும்போதுவந்து பாருங்கள்

http://fmalikka.blogspot.com/

')) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

said...

our society should know this.

')) said...

daaai indha tntj kaarangala ippadi thaana da, yaenda ippadi irukkinga fithna vaadhi galaa

')) said...

daai fithna vaadhigala, alaahu vukku bayandhu kollungal,fithna seiyyaadheergal..
manisha nadandhu kongada.thuuuu...... asingama therila

')) said...

ஜவாஹிருல்லாவிற்கு தெரிந்தது மற்றவர்களுக்கு தெரியல்ல ...

said...

poda kuthoos