ஜூலை 4 ல் தமிழ்நாட்டில் தவ்ஹீது ஜமாத் நடத்திய மாபெரும் சிறை நிரப்பும் போராட்டம். அதில் ஏராளமான பெண்களும், சிறுவர், சிறுமியர்களும் கலந்துக் கொண்டதை கீழ் காணும் லிங்கில் காணுங்கள்.
அரபு நாடுகளில் தான் தங்களுக்கு வாழ்வு என்று எண்ணிக் கொண்டிருந்து முஸ்லிம்கள். இப்பொழுது அந்த மாயையிலிருந்து மீண்டு தங்களின் உரிமைக்காக தெருக்களில் இறங்கி போராட ஆரம்பித்துவிட்டார்கள். வல்ல அல்லாஹ் அவர்களுக்கு என்றும் துணை நிற்பானாக...
http://www.tntj.net/Statement/July_4_Pager_News.asp
நன்றி: http://www.tntj.net/
Saturday, July 07, 2007
Subscribe to:
Posts (Atom)