tag:blogger.com,1999:blog-13658763.post112851308751361960..comments2008-08-16T04:56:38.136-07:00Comments on பரிசுத்தமானவனின் அடிமை: ரமளான் வினாடி வினாஅப்துல் குத்தூஸ்http://www.blogger.com/profile/15671863342702410444noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-13658763.post-1148381107724517022006-05-23T03:45:00.000-07:002006-05-23T03:45:00.000-07:00Abdul Kuddus! Insha Allah I could Know many good ...Abdul Kuddus!

Insha Allah I could Know many good things from this blog. Thanks

Namakkal Shibi.நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13658763.post-1130465982903756472005-10-27T19:19:00.000-07:002005-10-27T19:19:00.000-07:00அவதூறு பதிவுகள் நீக்கப்பட்டாலும் விடாமல் எழுதிக்கொ...அவதூறு பதிவுகள் நீக்கப்பட்டாலும் விடாமல் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இஸ்லாமுக்குள் இருக்கும் உட்பிரிவுகள். sects பாருங்கள்.ஹமீதுhttp://www.blogger.com/profile/00584470120070138213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13658763.post-1129188167522023862005-10-13T00:22:00.000-07:002005-10-13T00:22:00.000-07:00I really enjoyed your blog. This is a cool Websit...I really enjoyed your blog. This is a cool  Website  Check it out now by  Clicking Here . I know that you will find this  WebSite Very Interesting Every one wants a  Free LapTop Computer! shawnlando8196http://www.blogger.com/profile/03048750223269257088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13658763.post-1128765628284905112005-10-08T03:00:00.000-07:002005-10-08T03:00:00.000-07:00//* நல்லடியார் said... /10. பஜர் தொழுகையின் பாங்கி...//* நல்லடியார் said...
/10. பஜர் தொழுகையின் பாங்கிற்கு முன் பத்து நிமிடங்கள் வரை/

பஜருக்கு முன் என்பதே சரி என்று நினைக்கிறேன்.

நோன்பாளிகளுக்கு பயனுள்ள குறிப்புகள்.

(பரிசு அறிவித்திருந்தால் அனேகமாக நிறைய பேர் கலந்து கொண்டிருப்பார்கள். நான் உட்பட;-) *//

நல்லடியார் அவர்களே வருக.

அந்த 10 நிமிடம் என்பது: சஹருக்கும், பஜருடைய தொழுகைக்கும் இடைப்பட்ட நேரத்தைப்பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது அதற்கு நபி(ஸல்) அவர்கள் 50 வசனங்கள் ஓதக்கூடிய அளவு இடைவெளி உள்ளதாக அறிவித்தார்கள். இந்த 50 சிறிய வசனத்தை ஓதுவதற்காண நேரத்தைத்தான் 10 நிமிடம் எனக் குறிப்பிட்டேன் (பஜருடைய பாங்கின் நேரத்திற்கு என்பது தவறுதான்).

பரிசா? நானா? அல்லஹ்விடம் கிடைக்கும் பரிசைக் காட்டிலுமா? இக்கேள்விக்காண பதில் அளிப்பதற்காண முயற்சியே அல்லாஹ்விடத்தில் சிறந்த பரிசு உண்டல்லவா.

இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் நம் அனைவருக்கும் இந்த புனித மாதத்தில் அதிக நன்மைகளை அள்ளித்தருவானாக.அப்துல் குத்தூஸ்http://www.blogger.com/profile/15671863342702410444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13658763.post-1128761335118526802005-10-08T01:48:00.000-07:002005-10-08T01:48:00.000-07:00/10. பஜர் தொழுகையின் பாங்கிற்கு முன் பத்து நிமிடங்.../10. பஜர் தொழுகையின் பாங்கிற்கு முன் பத்து நிமிடங்கள் வரை/

பஜருக்கு முன் என்பதே சரி என்று நினைக்கிறேன்.

நோன்பாளிகளுக்கு பயனுள்ள குறிப்புகள்.

(பரிசு அறிவித்திருந்தால் அனேகமாக நிறைய பேர் கலந்து கொண்டிருப்பார்கள். நான் உட்பட;-)நல்லடியார்http://www.blogger.com/profile/13415231442849528185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13658763.post-1128758760990900232005-10-08T01:06:00.000-07:002005-10-08T01:06:00.000-07:00இறை நேசன் அவர்களே அல்லாஹ் உங்களுக்கும், எங்களுக்கு...இறை நேசன் அவர்களே அல்லாஹ் உங்களுக்கும், எங்களுக்கும் இம்மையிலும், மறுமையிலும் வெற்றியைத் தருவானாக.

என் புறத்திலிருந்து விடையை நான் இங்கு தருகின்றேன் :

1. இம்மையில் நோன்பு திறக்கும்பொழுதும், மறுமையில் அல்லாஹ்வை சந்திக்கும்பொழுதும் நோன்பாளி சந்தோசம் அடைகின்றான்.

2. பயணிகள், நோயுடையோர், மாதவிடாய் பெண்கள், பாலுட்டும் பெண்கள்.

3. ரய்யான் நுழைவாயிலின் வழியாக.

4. நோற்கலாம். ஆனால், தொழுகைக்கு குளிக்க வேண்டும்.

5. பேரீத்தப்பழம் மற்றும் தண்ணீர்.

6. இரண்டு மாதம் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும்.

7. பொய் மற்றும் தீய காரியங்களை விட்டு நீங்கி இருத்தல்.

8. சங்கைமிக்க இரவு.

9. யுதர்களை விட்டும் வேறுபடுத்தி காட்ட வேண்டும் என்பதற்காக.

10. பஜர் தொழுகையின் பாங்கிற்கு முன் பத்து நிமிடங்கள் வரை.

11. திருமறைக் குர்ஆன் அருளிய இரவு, 1000 மாதங்களைவிட சிறப்பிற்குரிய இரவு.

12. நன்மையான ஒவ்வொரு செயலுக்கும் 10 முதல் 700 மடங்கு அதிகமானதாக இருக்கும்.

13. அவனின் நோன்பும், அவன் ஓதிய திருமறைக் குர்ஆனும்.

14. ஒவ்வொரு நோன்பிற்கும் ஒரு ஏழைக்கு உணவு வழங்க வேண்டும்.

15. ரமளானின் கடைசிப்பத்தின் ஒற்றைப்படை இரவுகளில் ஏதேனும் ஒரு இரவில்.

16. வேண்டும் என்று எடுக்கக் கூடாது.

17. கஸ்தூரியின் மணத்தைப் போன்றிருக்கும்.

18. நோய் நிவாரணி மருந்தைத்தவிர்த்து, உடலுக்கு சத்தியை கொடுக்கும் மருந்தை ஊசி மூலம் ஏற்றக் கூடாது.

19. நோன்பு நோற்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலேப் போதும், இதற்காக எதையேனும் மனப்பாடம் செய்து அதை சஹரின் இருதிப்பொழுதில் கூறவேண்டியதில்லை.

20. அடுத்த ரமளானுக்கு முன் விட்ட நோன்புகளை நிறைவேற்றிவிட வேண்டும்.

வஸ்ஸலாம்.அப்துல் குத்தூஸ்http://www.blogger.com/profile/15671863342702410444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13658763.post-1128518793956997612005-10-05T06:26:00.000-07:002005-10-05T06:26:00.000-07:001.ஆ) நோன்பு திறக்கும் நேரத்தின் சந்தோசம். B) மறும...1.ஆ) நோன்பு திறக்கும் நேரத்தின் சந்தோசம்.
B) மறுமையில் அல்லாகுவை நேரில் காணும் சந்தோசம்

2. பிரயாணி, பாலூட்டும் பெண், கடுமையான நோயாளி

3. ரய்யான்

4. நோற்கலாம்

5. பேரீத்தம் பழம்

6. 2 மாதம் நோன்பு நோற்க வேண்டும்

7. பொய் பேசுதல், புறம் கூறல்

8. புனிதமிக்க இரவு.

9. சுன்னத்

10. பஜ்ருக்கு முன்

11. 1000 மாததை விட சிறந்த இரவு.

12. சுன்னத்துக்கு பர்ள், 1 பர்ளுக்கு 70 பர்ள்

13. குரான், நோன்பு

14. 60 ஏழைகளுக்கு உணவு

15. ரமழானின் கடைசி பத்தில் ஒற்றைப்படை இரவுகளில்

16. வேண்டுமென்றே எடுக்கக் கூடாது.

17. கஸ்தூரி மணம்

18. அத்தியாவசிய மருந்துக்கல்லாமல் குளுக்கோஸ் போன்றவை போடக் கூடாது.

19. எண்ணம் தான் நிய்யத். ரமழான் மாதத்தினுடைய பர்ள் நோன்பு வைப்பதாக நினைத்தாலே போதுமானது.

20. அடுத்த ரமழானுக்கு முன்பு நோற்க வேண்டும்.

னன்றி அப்துல் குத்தூஸ் அவர்களே!இறை நேசன்http://www.blogger.com/profile/17979011336168238107noreply@blogger.com