tag:blogger.com,1999:blog-13658763.post112522899280541450..comments2008-08-07T15:00:57.405-07:00Comments on பரிசுத்தமானவனின் அடிமை: தமிழகத்தில் இஸ்லாமியர்அப்துல் குத்தூஸ்http://www.blogger.com/profile/15671863342702410444noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-13658763.post-37638549260869594952008-05-27T07:58:00.000-07:002008-05-27T07:58:00.000-07:00excellent work.jazakallah khair.excellent work.
jazakallah khair.syed mohamed kizar nawaz.http://www.blogger.com/profile/09051785123576014238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13658763.post-1126563839346718872005-09-12T15:23:00.000-07:002005-09-12T15:23:00.000-07:00i thought your blog was cool and i think you may l...i thought your blog was cool and i think you may like this cool Website. now just Click Heremikenelson8160http://www.blogger.com/profile/08519269612866662976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13658763.post-1126163017767316352005-09-08T00:03:00.000-07:002005-09-08T00:03:00.000-07:00I AM FROM THIRUVITAHN CODE. "ANJUVANNAM" IS STREET...I AM FROM THIRUVITAHN CODE. "ANJUVANNAM" IS STREET NAME.

ADD THIS ALSO - "CHERAMAAN PERUMAL" - IS A ONE OF THE KING OF "TRAVANCORE SAMASTHANAM" - CAPITAL SITUATED NEAR THIRUVITHAN CODE - WHO BECOME ABDUL RAHUMAN SAAMIRI AND WENT TO MECCA AND STAYED THERE. HE LEAVE HIS EMPIRE WHEN HE GOT ISLAM.

AND "THIRUITHAN CODE" MEANS "THIRU" , "ATHAN" , "CODE-PLACE" - THE PLACE OF FIRST HEARED 'ATHAN'இறை நேசன்http://www.blogger.com/profile/17979011336168238107noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13658763.post-1125835652826781192005-09-04T05:07:00.000-07:002005-09-04T05:07:00.000-07:00இந்தியாவிற்கு வந்த இசுலாமியர்களின் நடத்தையால் கவரப...இந்தியாவிற்கு வந்த இசுலாமியர்களின் நடத்தையால் கவரப்பட்டு அவர்களோடு கலந்த இந்தியர்களால் இசுலாம் இந்தியாவுக்கு வந்தது. அதுப்போல் இந்தியாவுக்கு கிரிஸ்தவம் எப்படி வந்தது தெரியுமா?மரிய குமாரன்http://www.blogger.com/profile/00795143626042057708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13658763.post-1125742950743913992005-09-03T03:22:00.000-07:002005-09-03T03:22:00.000-07:00//உபவாசம் யார் இருப்பார்கள் என நினைக்கிறீர்கள்?//அ...//உபவாசம் யார் இருப்பார்கள் என நினைக்கிறீர்கள்?//

அரசியல்வாதிங்க இருக்கும் உண்ணாவிரத்துக்கும் உபவாசத்துக்கும் ஏதாச்சும் தொடர்பு உண்டா சாமி?அதிரைக்காரன்http://www.blogger.com/profile/06727935791890898967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13658763.post-1125723331397606402005-09-02T21:55:00.000-07:002005-09-02T21:55:00.000-07:00"டோண்டு சார், நீங்கள் குறிப்பிட்டுள்ள வார்த்தைகளில..."டோண்டு சார், நீங்கள் குறிப்பிட்டுள்ள வார்த்தைகளில் மதம் சார்ந்து இருப்பதாக என்னால் அறிய முடியவில்லை. தெளிவு படுத்துங்கள்."

உபவாசம் யார் இருப்பார்கள் என நினைக்கிறீர்கள்? உதாரணத்துக்கு இந்து மதத்தை எடுத்துக் கொள்வோம். ஏகாதசி தினங்களில் (அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு அடுத்து 11-ஆம் நாள்) பட்டினியிருப்பார்கள். அதை உபவாசம் என்று கூறுவார்கள். அதே போல இரவு உணவுக்குப் பிறகு காலையில்தான் உண்ண வேண்டும் என்பதும் மதத்தால் வலியுறுத்தப்படும் விஷயமே.

ஆனால் பலர் திடீரென்று இரவு 12 மணியளவில் நினைத்துக் கொண்டு வண்டியெடுத்துக் கொண்டு ஊரில் இருக்கும் கையேந்தி பவன்களில் இருக்கும் டிபனை ஒரு பிடி பிடிக்கிறார்கள்.

அவ்வாறெல்லாம் செய்யக் கூடாது என்று மதம் கூறுகிறது. எல்லாமே நம் நல்லதுக்குத்தான். ஆனால் அக்காலத்தில் பெரியவர்கள் இதை சாமி பெயரைச் சொல்லி நிறைவேற்றினார்கள். அதைத்தான் நான் இங்கு எடுத்துரைத்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#4800161)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13658763.post-1125721480611276592005-09-02T21:24:00.000-07:002005-09-02T21:24:00.000-07:00//தமிழில் பசியாறுதல், ஆங்கிலத்தில் breakfast (உபவா...//தமிழில் பசியாறுதல், ஆங்கிலத்தில் breakfast (உபவாசத்தை முடித்தல்), ஃபிரெஞ்சில் dejeuner (உபவாசத்தை முடித்தல்), இவை எல்லாமே ஒருவகையில் பார்த்தால் மதம் சம்பந்தப்பட்டவையாகவே இருந்திருக்கின்றன. மனித வாழ்க்கையில் மதம் வகித்த பங்கு அப்படி.//

டோண்டு சார், நீங்கள் குறிப்பிட்டுள்ள வார்த்தைகளில் மதம் சார்ந்து இருப்பதாக என்னால் அறிய முடியவில்லை. தெளிவு படுத்துங்கள்.

பசியாற என்பது இலங்கை வழி தமிழ் ஆக இருக்கும் என நினைக்கிறேன். இந்திய வழி தமிழில் சிற்றுண்டி என்றும் சொல்வர். Break Fast என்பது காலை உணவை மட்டும் குறிக்காது. நோன்பு திறப்பதற்கும் Breaking Fast (இஃப்தார்?) என்றே நினைக்கிறேன்.

விருந்துக்கும் பந்திக்கும் என்ன வேறுபாடு? என்று தெரிந்தால் யாராவது சொல்லுங்கள்.

தேநீர் - தேத்தண்ணி (தேயிலைத் தண்ணீர்?) "சுலைமானி" என்றால் அரபியில் Black Tea.நல்லடியார்http://www.blogger.com/profile/13415231442849528185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13658763.post-1125681463561819622005-09-02T10:17:00.000-07:002005-09-02T10:17:00.000-07:00தமிழில் பசியாறுதல், ஆங்கிலத்தில் breakfast (உபவாசத...தமிழில் பசியாறுதல், ஆங்கிலத்தில் breakfast (உபவாசத்தை முடித்தல்), ஃபிரெஞ்சில் dejeuner (உபவாசத்தை முடித்தல்), இவை எல்லாமே ஒருவகையில் பார்த்தால் மதம் சம்பந்தப்பட்டவையாகவே இருந்திருக்கின்றன. மனித வாழ்க்கையில் மதம் வகித்த பங்கு அப்படி.

நல்லப் பதிவு. செத்தும் கொடுத்தான் சீதக்காதி கதையைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#4800161)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13658763.post-1125407492416304662005-08-30T06:11:00.000-07:002005-08-30T06:11:00.000-07:00ஆஹா ராஜா உங்களின் விளக்கம் அருமை. இன்னும் ஏதேனும் ...ஆஹா ராஜா உங்களின் விளக்கம் அருமை. இன்னும் ஏதேனும் இருந்தால் கூறுங்கள் பதிவு செய்துக் கொள்வோம்.அப்துல் குத்தூஸ்http://www.blogger.com/profile/15671863342702410444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13658763.post-1125406655167402532005-08-30T05:57:00.000-07:002005-08-30T05:57:00.000-07:00அய்யா!'பசியார' இல்லை. "பசியாற" - அதாவது பசியாற்றுவ...அய்யா!
'பசியார' இல்லை. "பசியாற" - அதாவது பசியாற்றுவது என்னும் பொருளில்.
அதே போல் தமிழ் முஸ்லிம்களிடம் 'பழையது' இல்லை. 'நீர்ச்சோறே' உண்டு.
'பாயாசம்' இல்லாமல் 'பாச்சோறு' தான் உண்டு.
சோற்றுக்கு 'ஆணம்' தான். 'குழம்பு'வதில்லை.பாபுhttp://www.blogger.com/profile/08337857494067010047noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13658763.post-1125317759072915952005-08-29T05:15:00.000-07:002005-08-29T05:15:00.000-07:00அழகப்பன், நல்லடியார் உங்களின் கருத்துக்களுக்கு நன்...அழகப்பன், நல்லடியார் உங்களின் கருத்துக்களுக்கு நன்றி.

அடி ஆத்தி அவர்களே, எங்களூரிலும் நாங்கள் காலை உணவை டிபன் என்றோ, பிரேக் பாஸ்ட் என்றோ கூறுவது கிடையாது பசியார எனத்தான் அழைப்போம். ஆனால், மதிய உணவை சாப்பாடு எனவும், இரவு உணவை டிபன் எனவும், சாப்பாடு எனவும் கூறுவோம். பிரேக் பாஸ்டை தமிழில் பசியார என அர்த்தம் கொள்வதாகத்தான் நான் நினைக்கின்றேன். நீண்ட நேரம் கழித்து உண்பதனால் இதற்கு பசியார, பிரேக்பாஸ்ட் என அர்த்தம் கொள்ளப்பட்டதாக நான் நினைக்கின்றேன். ஆனால், இது யாருடைய சொல்லாடல் என எனக்குத் தெரியாது.அப்துல் குத்தூஸ்http://www.blogger.com/profile/15671863342702410444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13658763.post-1125314579184179152005-08-29T04:22:00.000-07:002005-08-29T04:22:00.000-07:00//இனிய பேச்சும் இயல்பான வணிகத் தொடர்பும், சாதாரண ம...//இனிய பேச்சும் இயல்பான வணிகத் தொடர்பும், சாதாரண மக்களை மட்டுமல்லாமல் சோழ - பாண்டிய மன்னர்களையும் கவர்ந்தன//

//மதுரையம்பதியில் நின்றசீர் நெடுமாறன் என வழங்கப்பட்ட கூன் பாண்டியன், அரபு நாட்டு வணிகர்களுக்கு ஆதரவு வழங்கினான். //

பார்த்து எழுதுங்க அப்துல் குத்தூஸ். இவங்களுக்கெல்லாம் "பெட்ரோ-டாலர்" கைமாறி இருக்கும் என்று சொல்ல பலர் தயாராக இருக்கிறார்கள். :-))நல்லடியார்http://www.blogger.com/profile/13415231442849528185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13658763.post-1125312988346314592005-08-29T03:56:00.000-07:002005-08-29T03:56:00.000-07:00தமிழ் முஸ்லிம்கள் காலை உணவு உண்ண அழைக்கும் பொழுது ...தமிழ் முஸ்லிம்கள் காலை உணவு உண்ண அழைக்கும் பொழுது பசியார வாருங்கள் என்பதாகக் கூறுவார்கள். இதுவும் தமிழ் முஸ்லிம்களின் கண்டுபிடிப்பா அல்லது வேறு யாரேனுமா? தெரிந்தவர்கள் தெரிவிக்கவும்.அடி ஆத்திhttp://www.blogger.com/profile/15415849282324756182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13658763.post-1125282568944905192005-08-28T19:29:00.000-07:002005-08-28T19:29:00.000-07:00உங்கள் வலைப்பூ பட்டியலிடப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள...உங்கள் வலைப்பூ பட்டியலிடப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள். இதுபோன்று அரிய பல தகவல்களை உங்களிடமிருந்து பெறுவதற்கு காத்திருக்கிறோம்.அழகப்பன்http://www.blogger.com/profile/09150097680176916508noreply@blogger.com